ADDED : ஜூன் 08, 2025 06:28 AM
தேனி : கோபாலபுரம் ஒண்டிவீரன் நகர் பெருமாள். இவரது 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெருமாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.