/உள்ளூர் செய்திகள்/தேனி/ உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம் உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்
உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்
உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்
உவர்ப்பு நீரை பருகுவதால் கல்லடைப்பு நோயால் மக்கள் பாதிப்பு எ.புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதியின்றி சிரமம்

உவர்ப்பு நீரால் கல் அடைப்பு
ஜெயக்கொடி: எ.புதுக்கோட்டை: இப் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கி தரவில்லை.
துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்துங்கள்
மனோன்மணி, வடக்குதெரு, எ.புதுக்கோட்டை: இங்கு குடிநீர், சாக்கடை, ரோடு வசதி இன்றி அவதிப்படுகிறோம். சாக்கடை தூர்வார பணியாளர்கள் வருவதில்லை.
பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
செல்லப்பாண்டி, எ.புதுக்கோட்டை: இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் உயர்த்த கோரி கல்வித்துறைக்கு பல முறை கடிதம் அனுப்பி உள்ளோம். நடவடிக்கை இல்லை.
தொட்டால் ஷாக்
பிரியங்கா, கிராம சுகாதார செவிலியர், எ.புதுக்கோட்டை: இங்கு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம், குழந்தைகளுக்கு தடுப்பூசி என வாரம் 30 க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. ஒரு பக்க அறை சுவரில் மின்கசிவு காரணமாக அந்தப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் மேற்கூரையிலிருந்து கட்டத்திற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது சுவரை தொட்டால் ஷாக் அடிக்கும். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.