ADDED : ஜூலை 05, 2025 12:31 AM
தேனி; போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி ஜானகி 40. இவர் தனது 16 வயது மகளை நேற்றிரவு கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தார். கணவர், மகன் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர், பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.