Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுவனிடம் பணம் பறிப்பு

சிறுவனிடம் பணம் பறிப்பு

சிறுவனிடம் பணம் பறிப்பு

சிறுவனிடம் பணம் பறிப்பு

ADDED : செப் 20, 2025 04:39 AM


Google News
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்மாலு 55. இவரது பேரன் முத்துப்பாண்டி 10. அந்தப்பகுதி பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கிறார்.

வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம், அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சிறுவனை அச்சுறுத்தி, சிறுவன் டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.70 யை வழிப்பறி செய்து ஓடினர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us