/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.60.44 கோடி கடனுதவி சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.60.44 கோடி கடனுதவி
சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.60.44 கோடி கடனுதவி
சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.60.44 கோடி கடனுதவி
சுயஉதவிகுழுக்களுக்கு ரூ.60.44 கோடி கடனுதவி
ADDED : ஜூன் 12, 2025 02:49 AM
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுயஉதவிக்குழு தின விழா நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
விழாவில் சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 851 மகளிர் குழுக்களுக்கு ரூ.60.44 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி தலைவர் ரேணுபிரியா(தேனி), சுமிதா(பெரியகுளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.