Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நில ஆவண பெயர் மாற்றம் விண்ணப்பம் வரவேற்பு

நில ஆவண பெயர் மாற்றம் விண்ணப்பம் வரவேற்பு

நில ஆவண பெயர் மாற்றம் விண்ணப்பம் வரவேற்பு

நில ஆவண பெயர் மாற்றம் விண்ணப்பம் வரவேற்பு

ADDED : மே 19, 2025 05:53 AM


Google News
தேனி ' நில ஆவணங்களை பொதுமக்கள் http://eservice.tn.gov.in என்ற இணையத்தில் பார்க்கலாம். ஆனாலும் சில சிட்டாவில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றப்படாமல் அல்லது தற்போதைய உரிமையாளர்கள் பெயர் மாற்றப்படாமல் உள்ளது.

பெயர் மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் இ-சேவை மையங்கள் மூலம் அல்லது சிட்டிஷன் போர்டலில் விண்ணப்பிக்கலாம்.

அல்லது ஜமாபந்தியில் மனு வழங்கலாம். ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us