ADDED : செப் 21, 2025 12:32 AM
தேனி: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு அக்.,11ல் தேர்வு நடக்கிறது.
தேர்விற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.,27, அக்.,4ல் இலவச பயிற்சி வழங்க உள்ளது. விண்ணப்ப நகல், போட்டோ சமர்ப்பித்து பயிற்சியில் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.