நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
ADDED : செப் 10, 2025 02:16 AM
தேனி : தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.
இங்கு நாளை (செப்.11ல்) காலை 10:00 மணி முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடக்க உள்ளது.
இதில் விவசாயிகள், பொது மக்கள், தொழில்முனைவோர் பங்கேற்று பயனடையலாம். பங்கேற்க விரும்புவோர் 98650 - 16174 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் முனைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.