வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம்
வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம்
வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 12:24 AM
தேனி: தேனியில் தனியார் ஓட்டலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள், நிர்வாகிகள் காளிமுத்து, அர்ஜூனைகண்ணன், சர்புதீன், வேல்முருகன், முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு உத்தரவுப்படி அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.