ADDED : மே 21, 2025 07:14 AM
தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில மே 23ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 10ம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வி தகுதி உடையவர்கள், பிளஸ் 2, பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள், தையல், நர்சிங் படித்தவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள் உடன் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.