/உள்ளூர் செய்திகள்/தேனி/ தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த அறிவுரை தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த அறிவுரை
தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த அறிவுரை
தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த அறிவுரை
தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த அறிவுரை
ADDED : ஜூன் 29, 2025 12:18 AM
தேனி: தேனி ஊஞ்சாம்பட்டி அருகே பெரியகுளம் தொகுதி தி.மு.க., ஐ.டி., பிரிவு நிர்வாகிள், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், நேருபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கட்சியில் இளைஞர்கள், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இப்பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு நிர்வாகிகள் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.