ADDED : ஜூன் 09, 2025 02:48 AM
தேனி: தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., மைதிலி தலைமை வகித்தார். மற்றொரு பி.டி.ஓ., மக்கத்தம்மா முன்னிலை வகித்தார்.
மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.