ADDED : செப் 04, 2025 04:52 AM
பெரியகுளம்: பெரியகுளம் வடகரையில் காங்., நகர நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு நகர தலைவராக பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் காமராஜ், அசோகன், காந்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.