/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு
கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு
கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு
கூடைப்பந்து வீரருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூன் 27, 2025 05:24 AM
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு விடுதி கூடைப்பந்து அணி மாணவர் சுஜித். இவர் இந்திய அணிக்கு தேர்வாகி தெற்காசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார்.
இப்போட்டி தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது. தேனி திரும்பிய மாணவரை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.