/உள்ளூர் செய்திகள்/தேனி/ துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 20, 2025 11:52 PM

தேனி: தேனி கோட்ட தபால்துறை சார்பில், துாய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் அலுவலக வளாகத்தில் துவங்கியது.
கோட்ட கண்காணிப்பாளர் குமரன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் பெத்தாட்சி விநாயகர் கோயில், எஸ்.பி..ஐ, வங்கி வழியாக நேருசிலையில் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் தபால் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தேனி போஸ்ட் மாஸ்டர் அறிவழகன், வணிக விரிவாக்க அலுவலர் செல்வக்குமார், தபால்துறை அலுவலர்கள் பங்கேற்று, துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனர்.