ADDED : ஜன 15, 2024 11:39 PM
தேனி : தேனி உழவர் சந்தைக்கு பூதிப்புரம், பொம்மையகவுண்டன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வெண்டிக்காய் கடந்த வாரங்களில் ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.70க்கு விற்பனை ஆனது. விலை ரூ. 30 ஆக குறைந்து ரூ. 40க்கு விற்பனை ஆனது.


