ADDED : செப் 30, 2025 04:55 AM
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகமலை 47. வடுகபட்டி ரோட்டில் தனியார் மண்டபம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். இதில் கூலிப், கணேஷ் உட்பட 7.767 கிலோ எடையுள்ள ரூ.8415 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நாகமலை மற்றும் புகையிலை சப்ளை செய்த தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்த முகமது உசேன் 55, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மொத்த விற்பனையாளரான பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ஷாஜகானை தேடி வருகின்றனர்.


