ADDED : செப் 11, 2025 07:05 AM
தேனி : மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய 9 போலீசார் உட்பட 13 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய, வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணி ஆணை வழங்கப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உதயசந்திரன், சந்திரன், நாகராஜ், கருப்பையா, நாராயணசாமி, சுந்தரம், போலீசார் செந்தில்குமார், தீபா, ரேவதி, பிற போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசார் எழில் வளவன், ஸ்டாலின், பாண்டியராஜ், சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி ஆகியோரை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.