ADDED : ஜூன் 15, 2024 07:05 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே குமணன் தொழுவைச் சேர்ந்தவர் ஆசையன் 54, இவரது மனைவி இன்பக் கனி 50, கடன் பிரச்சனையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின் ஆசையன் வேலைக்கு சென்று விட்டார்.
வீட்டிற்கு வந்தபோது மனைவி வீட்டில் இல்லை. புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.