/உள்ளூர் செய்திகள்/தேனி/ டூவீலரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது டூவீலரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
டூவீலரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
டூவீலரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
டூவீலரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
ADDED : ஜூலை 30, 2024 06:20 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் 22, நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் 21 பிராந்தி பாட்டில்களுடன் சென்றுள்ளார்.
வாகன சோதனையில் இருந்த ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்தனர்.