/உள்ளூர் செய்திகள்/தேனி/ கார் மோதி டூவீலரில் சென்றவர்கள் காயம் கார் மோதி டூவீலரில் சென்றவர்கள் காயம்
கார் மோதி டூவீலரில் சென்றவர்கள் காயம்
கார் மோதி டூவீலரில் சென்றவர்கள் காயம்
கார் மோதி டூவீலரில் சென்றவர்கள் காயம்
ADDED : ஜூன் 20, 2024 05:18 AM
கடமலைக்குண்டு: உப்புத்துறை அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேம்புசாமி 25, தனது சகோதரி தனமலர் 34, என்பவருடன் எம்.கல்லுப்பட்டி சென்று விட்டு டூவீலரில் திரும்பி வந்தனர்.
கருப்பசாமி கோயில் அருகே எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மோதிய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.