ADDED : ஜூன் 08, 2024 05:45 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியை சேர்ந்தவர் அருள் 50, ராஜ்குமார் 47, இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளை பெட்டி கடைகளில் விற்பனை செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி போலீசார் நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2000 மதிப்புள்ள புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.