18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 19, 2024 06:26 AM
மாவட்டத்தில் வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள், சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பணி மாறுதல் செய்யப்பட்டவர்கள் விபரம்: