ADDED : ஜூலை 31, 2024 05:43 AM
தேனி, : தேனி சார்நிலை கருவூலம் எதிரே அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் நாளை (ஆக.,1) கறவை மாடு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியில் கறவைமாடு வளர்ப்போர், விவசாயிகள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம். என உழவர் பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.