ADDED : ஜூன் 29, 2024 05:03 AM
கூடலுார், : குள்ளப்பகவுண்டன்பட்டி பங்களாமேட்டில் தேவராஜ் 55, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலையை கூடலுார் தெற்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடையை மீறி தொடர்ந்து விற்பனை செய்ததால் எஸ்.ஐ., கணேசன், உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.