தேவாரம் : தேவாரம் நாடார் வடக்கு தெரு கருப்பையா தாஸ் 68. மூன்று மகன்கள் உள்ளனர். கூட்டு குடும்பமாக இருந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்தார். மனைவி இறந்த கவலையால் மனம் உடைந்த கருப்பையா தாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்துள்ளார்.
தேனி மருத்துவக் கல்லூரி சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கருப்பையா தாஸ் நேற்று இறந்தார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.