Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

கல்லுாரி விடுதியில் மாணவர் தற்கொலை

ADDED : ஜூலை 31, 2024 12:47 AM


Google News
பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் அந்தமானைச் சேர்ந்த சஞ்சீவிகுமார் மகன் அபிநாயர், 19, முதலாமாண்டு படித்தார்.

நேற்று காலை, 11:30 மணியளவில் கல்லுாரியில் இருந்து விடுதிக்கு சென்ற அபிநாயர் அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட்ராஜ் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us