ADDED : ஜூன் 16, 2024 05:24 AM
தேனி: தேனி சமதர்மபுரம் முத்துசெல்வம் 55, இவர் வீரபாண்டி அருகே உள்ள தனியார் தென்னந்தோப்பில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
தோப்பில் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள 7 ஆடுகளை காணாமல் போயின. முத்துச்செல்வம் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.