/உள்ளூர் செய்திகள்/தேனி/ சீர் மரபினர் உதவி பெற விண்ணப்பிக்கலாம் சீர் மரபினர் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
சீர் மரபினர் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
சீர் மரபினர் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
சீர் மரபினர் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 22, 2024 05:38 AM
தேனி: சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடிசெலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.