'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : ஜூலை 13, 2024 04:20 AM
தேனி, : 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் இரண்டாம் நாளாக கோட்டூரில் நடந்தது.
கோட்டூர், சீலையம்பட்டி, உப்பார்பட்டி, தர்மாபுரி மக்கள் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், நேர்முக உதவியாளர் (நிலம்) அப்பாஸ் பங்கேற்றனர்.