/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூடுதல் தொட்டி இல்லாததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகம் ராமலிங்கபுரத்தில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு கூடுதல் தொட்டி இல்லாததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகம் ராமலிங்கபுரத்தில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு
கூடுதல் தொட்டி இல்லாததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகம் ராமலிங்கபுரத்தில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு
கூடுதல் தொட்டி இல்லாததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகம் ராமலிங்கபுரத்தில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு
கூடுதல் தொட்டி இல்லாததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகம் ராமலிங்கபுரத்தில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு

கூடுதல் கொள்ளளவு தொட்டி தேவை
பாண்டியராஜன், ராமலிங்கபுரம்: இக் கிராமத்தில் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி தண்ணீர் தேவைக்கு போதுமானதாக இல்லை. வாரம் ஒரு முறை மட்டுமே போர்வெல் நீர் வினியோகம் உள்ளது.
வீட்டு குடிநீர் இணைப்பு தர மறுப்பு
தர்மலிங்கம், ராமலிங்கபுரம்: ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. ராமலிங்கபுரத்தில் இருந்து ராணி மங்கம்மாள் சாலைக்கு 300 மீட்டர் இணைப்பு ரோடு இருந்தால் பொதுமக்கள் எம்.சுப்புலாபுரம் அரசுஒஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எளிதில் சென்று வர முடியும்.
வளர்ச்சி பணிக்கு நிதி பற்றாக்குறை
சுமேந்திரன், ஊராட்சித் தலைவர், ஜி.உசிலம்பட்டி: ராமலிங்கபுரத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி தரமான நிலையில் இருப்பதால் புதிய தொட்டிக்கு அனுமதி தர ஒன்றிய நிர்வாகம் மறுக்கின்றனர். சமுதாயக்கூடம் பராமரிப்புக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது நிதி ஒதுக்கீடு இன்னும் இல்லை.