/உள்ளூர் செய்திகள்/தேனி/ என்.எஸ்.கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது என்.எஸ்.கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது
என்.எஸ்.கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது
என்.எஸ்.கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது
என்.எஸ்.கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது
ADDED : ஜூலை 18, 2024 05:10 AM

தேனி, : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம், அன்னை பத்ரகாளி அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான பள்ளிக் கல்லுாரிகளின் சேவைகளை பாராட்டி சிறந்த கல்வி சேவைக்கான விருது வழங்கும் விழா, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்தார். சிறந்த கல்வி சேவைக்கான விருது தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன், கவர்னரிடம் பெற்றுக் கொண்டார்.