ADDED : மார் 12, 2025 06:52 AM
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 29. தேவதானப்பட்டி முருகமலை ரோடு டாஸ்மாக் அருகே 26 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
தேவதானப்பட்டி போலீசார் கருப்பசாமியை கைது செய்து, மதுபாட்டில்களை கைப்பற்றினார்.