ஆறு மாதங்களில் 35 பேருக்கு குண்டாஸ்
ஆறு மாதங்களில் 35 பேருக்கு குண்டாஸ்
ஆறு மாதங்களில் 35 பேருக்கு குண்டாஸ்
ADDED : ஜூலை 11, 2024 05:43 AM
தேனி: மாவட்டத்தில் திருட்டு, போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதை தடுக்க எஸ்.பி., சிவபிராத் உத்தரவிட்டார்.
கடந்த ஆறு மாதங்களில் தேனி சப்டிவிஷனில் 10 பேர், போடியில் 7, உத்தமபாளையத்தில் 8, ஆண்டிபட்டியில் 2, பெரியகுளத்தில் 7, மதுவிலக்கு அமலாக்கத்துறையில் ஒருவர் என, மொத்தம் 35 பேர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.