/உள்ளூர் செய்திகள்/தேனி/ குரூப் 4 மாதிரிதேர்வில் பங்கேற்க அழைப்பு குரூப் 4 மாதிரிதேர்வில் பங்கேற்க அழைப்பு
குரூப் 4 மாதிரிதேர்வில் பங்கேற்க அழைப்பு
குரூப் 4 மாதிரிதேர்வில் பங்கேற்க அழைப்பு
குரூப் 4 மாதிரிதேர்வில் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 14, 2025 06:11 AM
தேனி: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு தயாராகும் வகையில் முழு மாதிரி தேர்வுகள் மார்ச் 15,22,29ல் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வில் இலவச பாடகுறிப்புகள் வழங்கப்படும். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.