ADDED : ஜூலை 20, 2024 12:20 AM
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை தெற்குதெருவைச் சேர்ந்தவர் சிவராமன் 42. நேற்று தீர்த்ததொட்டியில் குளிக்க சென்றார்.
படிக்கட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.