ADDED : ஜூலை 28, 2024 04:34 AM
சின்னமனூர், : சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
பள்ளி தாளாளர் ஆறுமுகம் தலைமையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலாம் படத்திற்கு மாணவ மாணவிகளும், முதல்வர், ஆசிரியைகளும் மலர தூவி அஞ்சலி செலுத்தினர்.