Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

ADDED : ஆக 03, 2024 05:25 AM


Google News
தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது ஆனைமலையான்பட்டி குளத்துக்கரை தெருவை சேர்ந்த அருண் 27, தேனியை சேர்ந்த போதுமணி 50, ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us