Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/யோக பைரவருக்கு வளர்பிறை பூஜை

யோக பைரவருக்கு வளர்பிறை பூஜை

யோக பைரவருக்கு வளர்பிறை பூஜை

யோக பைரவருக்கு வளர்பிறை பூஜை

ADDED : ஜன 19, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டமி தினங்களில் யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பாஸ்கர் குருக்களால் காலை 11:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார்.அலங்காரத் தீபாராதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us