Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இன்றைய நிகழ்ச்சி:   

இன்றைய நிகழ்ச்சி:   

இன்றைய நிகழ்ச்சி:   

இன்றைய நிகழ்ச்சி:   

ADDED : ஜன 12, 2024 12:18 AM


Google News
ஆன்மிகம்

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: அரு.லெ.சாமி வீடு, தேவகோட்டை, மாலை 4:00 மணி.

சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.

சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.

கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.

ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.

திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.

பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.

விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.

கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி.

வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி.

வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 10:00 மணி.

கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:45 மணி.

அறம்வளர்த்த நாயகி சமேத அருண்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 8:45 மணி.

சொர்ண காளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 8:45 மணி.

சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

மார்கழி பூஜை: சவுமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருப்பள்ளி எழுச்சி அதிகாலை 5:00 மணி, அபிஷேகம்,காலை 9:30 மணி

மார்கழி பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை 4:30 மணி, உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.

மார்கழி பூைஜ: வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, திருப்பள்ளியெழுச்சி, அதிகாலை 4:30 மணி, உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.

மார்கழி பூஜை: நின்ற நாராயணப் பெருமாள் கோயில், திருப்புத்துார், மார்கழி பூஜை, அதிகாலை 5:00 மணி, அபிஷேகம்: காலை 9:00 மணி.

மார்கழி பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், மார்கழி பூஜை, அதிகாலை 5:00 மணி. தீபாராதனை: காலை 8:30 மணி.

மார்கழி பூஜை: அழகு சவுந்தரியம்மன் கோயில், பட்டமங்கலம், மார்கழி பூஜை, அதிகாலை 5:00 மணி, தீபாராதனை, காலை 8:00 மணி.

தனூர் மாத பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார் பட்டி, திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை 4:30 மணி, கணபதி ஹோமம் துவக்கம், காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம், மதியம் 12: 30 மணி.

மார்கழி பூஜை: அஷ்டமாசித்தி தட்சிணா மூர்த்தி கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை, 4:30 மணி, அபிஷேகம், மதியம் 12:00 மணி.

சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

கூடாவல்லி விழா: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருப்பள்ளியெழுச்சி காலை 5:30 மணி, கூடாரவல்லி பூஜை காலை 9:00 மணி. திருக்கல்யாணம் காலை 10:00 மணி வீதி உலா இரவு 7:00 மணி

மார்கழி பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருப்பள்ளியெழுச்சி காலை 5:30 மணி.

பொது

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, தலைமை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, காலை 10:30 மணி, ஏற்பாடு: மாவட்ட அ.தி.மு.க.,.

ஆண்டு விழா: புனித ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி, சூராணம், மதியம் 1:30 மணி, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம்.

ஆசிரியர் பணியிடை பயிற்சி நிறைவு விழா: மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, காலை 10:00 மணி, ஏற்பாடு: மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம்.

பொங்கல் விழா: நேஷனல் சமுதாய கல்லுாரி, புதுக்காட்டாம்பூர், திருப்புத்துார், காலை 10:00 மணி.

பள்ளி ஆண்டு விழா: என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி தேவகோட்டை, மாலை 4:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us