Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

ADDED : மார் 14, 2025 07:23 AM


Google News
இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்:

சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோவில் பட்டுக்குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us