ADDED : மார் 25, 2025 09:51 PM
தேவகோட்டை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேவகோட்டை வட்டார கூட்டம் வட்டார தலைவர் ஜோசப் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ஆரோக்கியசாமி தீர்மானங்களை முன்மொழிந்தார். பொருளாளர் சுதா, பொதுக்குழு உறுப்பினர் தமிழ் மாறன் பங்கேற்றனர்.