Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சுப்பிரமணியர் கும்பாபிேஷகம்

சுப்பிரமணியர் கும்பாபிேஷகம்

சுப்பிரமணியர் கும்பாபிேஷகம்

சுப்பிரமணியர் கும்பாபிேஷகம்

ADDED : செப் 15, 2025 04:19 AM


Google News
நெற்குப்பை : திருப்புத்துார் அருகே நெற்குப்பை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.

இங்கு செப்., 14 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.

கலசங்கள் புறப்பாடாகி நேற்று காலை 7: 51 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை நெற்குப்பை நகரத்தார் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us