ADDED : பிப் 25, 2024 06:13 AM
சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாரண இயக்க பேடன் பவுல் பிறந்த நாள் ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியை மகாலெட்சுமி துவக்கி வைத்தார்.
சாரணிய இயக்கத்தை சேர்ந்த சாரணியர்கள் பங்கேற்றனர். சாரண இயக்க பொறுப்பாசிரியை விமலா, சாரண மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.