Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

வழிப்பறி செய்தவர் கைது

ADDED : மே 19, 2025 05:26 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை அருகே கருங்காலக்குடி கிராவல் குவாரியில் மார்ச் மாதம் வழிபறி செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கருங்காலக்குடியில் செந்தில்குமார் கிராவல் குவாரி நடத்துகிறார். இங்கு சிவகங்கை செந்தமிழ்நகர் துரைசிங்கம் 59, பணிபுரிந்தார். மார்ச் 18ல் டூவீலர்களில் வந்த 5 பேர் அவரை மிரட்டி துரைசிங்கம் கையில் இருந்த ரூ.47,500 வழிப்பறி செய்து தப்பினர். இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுக்குளம் சரவணன் 30, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us