ADDED : செப் 02, 2025 11:51 PM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் ஆனமாவலியை சேர்ந்தவர் ராமசுந்தரம் 59. இவர் மதுரை ரயில்வேயில் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரிகிறார். இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. விரக்தியில் நேற்று முன்தினம் இரவு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடலை கைப்பற்றிய போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.