Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடியில் சிக்கிய மலைப்பாம்புகள்

 காரைக்குடியில் சிக்கிய மலைப்பாம்புகள்

 காரைக்குடியில் சிக்கிய மலைப்பாம்புகள்

 காரைக்குடியில் சிக்கிய மலைப்பாம்புகள்

ADDED : டிச 01, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி: காரைக்குடி அருகே நேமம் சிவன் கோயில் தெரு ரஞ்சித் என்பவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு இருப்பதாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தீயணைப்பு துறையினர் 8 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோன்று சூரக்குடியில் கதிரவன் என்பவது வீட்டில் இருந்த 5 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us