/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல் சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல்
சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல்
சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல்
சிங்கம்புணரியில் பாக்கு பாக்கெட் பறிமுதல்
ADDED : ஜூன் 13, 2025 11:55 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் திண்டுக்கல் - காரைக்குடி ரோட்டில் கோடவுனில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, கூல்லிப் உள்ளிட்ட போதை வஸ்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது.
சிங்கம்புணரி எஸ்.ஐ., குணசேகரன் தலைமையிலான போலீசார் கோடவுனில் விற்பனைக்காக வைத்திருந்த 29,534 பாக்கெட் போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அண்ணாநகர் கமால்தீன் மகன் ஜாபர் அலியை 27, கைது செய்து, தப்பிய முகமது காசீம் மகன் முகமது சேக் என்பவரை தேடி வருகின்றனர்.