ADDED : செப் 04, 2025 04:23 AM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் 1:00 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட கடைகளின் முன் 60 வயது மதிக்க தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.