Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

ADDED : மே 23, 2025 11:49 PM


Google News
காரைக்குடி: இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு தர்ம முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளுக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் காளைகளைப் பிடிக்க முயன்ற 5 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us